மரணத்திற்கு பயப்படாதீர்கள்: மருத்துவமனையில் இருந்து தப்பிய கொரோனா நோயாளி…..

மருத்துவமனையில் இருந்து தப்பிய கொரோனா நோயாளி ஒருவர், வீதிகளில் சுதந்திரமாக நடந்துகொண்டு வெளியிட்ட வீடியோவானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆள்நடமாட்டமில்லாத சீனாவின் வுஹான் வீதிகளில் சுற்றித்திருந்த ஒரு நபர், “முட்டாள்களே அதிகாரிகள் உங்களை வீட்டிற்குள் அடைத்து வைத்துள்ளனர். நீங்கள் மரணத்தை கண்டு பயப்படுகிறீர்கள். வெளியே வந்து விருப்பப்படி உலாவுங்கள்” என பேசி வீடியோ ஒன்றினை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவானாது இணையத்தில் வைரலானதை அடுத்து, பொலிஸார் விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர். அதில் வீடியோ வெளியிட்ட அந்த நபர் வுச்சாங் மாவட்டத்தை … Continue reading மரணத்திற்கு பயப்படாதீர்கள்: மருத்துவமனையில் இருந்து தப்பிய கொரோனா நோயாளி…..